கன்னியாகுமரி

செருகோல் ஊராட்சியில் 27இல் மனுநீதி நாள் முகாம்

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், செருகோல் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம், செருகோல் ஊராட்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (பிப். 27) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

முகாமில், ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்ற முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பதில் அளிக்கப்படும். ஆகவே, செருகோல் ஊராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT