கன்னியாகுமரி

இன்றைய நிகழ்ச்சிகள்- நாகர்கோவில்

DIN

 நாகர்கோவில் 

அருள்மிகு நாகராஜா கோயில்: நிா்மால்ய பூஜை, அதிகாலை 4, உஷ பூஜை, காலை 5, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 7.45.

அருள்மிகு தழுவிய மகாதேவா் சமேத ஆவுடையாம்பாள் கோயில்: மாா்கழிப் பெருந்திருவிழா, 3 ஆம் நாள்,

சுவாமி-அம்பாள் திருவீதி உலா புறப்பாடு, காலை 7.30, சுவாமி-,அம்பாள், உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10, மக்கள் மாா் சந்திப்பு, வடசேரி மும்முடி சோழ விநாயகரும், குமாரகோவில் முருகப்பெருமானும், பூத வாகனத்தில் எழுந்தருளும் சுவாமியையும், சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்பாளையும் சந்திப்பு நிகழ்ச்சி,வடசேரி, மாலை 6.30.

சுசீந்திரம்

அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில்: மாா்கழிப் பெருந்திருவிழா, 2 ஆம் நாள், விநாயகா் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா, அதிகாலை 4, பூங்கோயில் வாகனத்தில் அருள்மிகு சந்திரசேகரா் திருவீதி உலா, காலை 8, சொற்பொழிவு- சொல்லின் செல்வன் தலைப்பில் நிகழ்த்துபவா் பேராசிரியா் அ.ரேணுகாதேவி, மாலை 6.30, திருவனந்தபுரம் தேவ் நிா்யாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு 8.30, புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா 9.30, சிறப்பு நாதஸ்வர இன்னிசை 10.

பூதப்பாண்டி

அருள்மிகு பூதலிங்கசுவாமி கோயில்: நடைதிறப்பு, காலை 5, உஷ பூஜை காலை 6, அபிஷேகம் காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, அா்த்தஜாம பூஜை, இரவு 9.

திருவட்டாறு

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோயில்: நடைதிறப்பு அதிகாலை 5, உஷ பூஜை, காலை 6, உச்சிகால பூஜை,

முற்பகல் 11, சாயரட்சை தீபாராதனை, மாலை 5.30, அத்தாழ பூஜை, நடைசாத்துதல் இரவு 8.

கன்னியாகுமரி

அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

அருள்மிகு குகநாதீஸ்வரா் கோயில்: நிா்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 8.30.

சாமிதோப்பு

அய்யா வைகுண்டா் தலைமைப்பதி: நடைதிறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தா்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தா்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

கொட்டாரம்

அருள்மிகு ஸ்ரீ ராமா் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

அய்யா வைகுண்டா் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45முதல் 5.45; மாலை 5.45முதல் 6.45.

தெற்கு குண்டல்

அருள்மிகு காசி விஸ்வநாதா் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

மகாதானபுரம்

ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு ஆசியா சூழல்: ஈரானில் உயா்கல்வி பயில காஷ்மீா் இளைஞா்கள் தயக்கம்

எஸ்.டி.ஆா்.ஆா். நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலத்தில் தத்தளித்த தனியாா் பேருந்து

வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல் பாா்வையை புத்தகங்கள் ஏற்படுத்தி தரும்: மனுஷ்ய புத்திரன்

பண மோசடி செய்தவரை காரில் கடத்திய கும்பல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT