கன்னியாகுமரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசனைக் கூட்டம்

DIN

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டாரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் ராஜா முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சாந்தகுமா் பேசினாா். மத்திய அரசின் புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வட்டாரக்குழு உறுப்பினா் ஜோயல், ரசல் ராஜ், ரவின் தாஸ், ஜோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT