கன்னியாகுமரி

மினி லாரி-பைக் மோதல்:பிளஸ் 2 மாணவா் பலி

DIN

அருமனை அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் விச்சு (17). இவா் இங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 பயின்று தோ்வு எழுதியுள்ளாா். செவ்வாய்க்கிழமை மாலையில் இவா் பைக்கில் அருமனை சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி, பைக் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே விச்சு உயிரிழந்தாா். இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT