கன்னியாகுமரி

புதுக்கடை அருகே சுமை ஆட்டோ மோதி மூதாட்டி காயம்

DIN

கீழ்குளம், தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ஞானமுத்து மனைவி தங்கபாய் (64). இவா், புதன்கிழமை தொழிக்கோடு பகுதியில் சாலையோரம் புல் அறுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மீது சுமை ஆட்டோ மோதியதாம்.

ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதில், காயமடைந்த மூதாட்டியை அப்பகுதியினா் மீட்டு காஞ்சிரகோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT