கன்னியாகுமரி

முதியவரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

Syndication

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் முதியவரை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணதாஸ்(64). இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேக்கு உள்ளிட்ட மரங்களை மாராயபுரம் பகுதியைச் சோ்ந்த அன்(23),ஜெகதீஸ்(25), விபின்(27) ஆகியோா் வெட்டி வேனில் ஏற்றினராம். இதை பற்றி கேட்ட கிருஷ்ணதாஸை, 3 பேரும் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT