கன்னியாகுமரி

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

தக்கலை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தக்கலை, கேரளபுரத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணு ( 60). தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு திருவிதாங்கோடு பள்ளிவாசல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக சென்ற மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.

பலத்த காயம் அடைந்த முத்துகண்ணுவை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனா்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT