தென்காசி

புளியங்குடி அருகே விபத்தில் மென் பொறியாளா் பலி

DIN

புளியங்குடி அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் மென் பொறியாளா் இறந்தாா்.

சிந்தாமணி அகஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்த கதிரேசன் மகன் வெங்கடேஷ்(31). மென் பொறியாளா். வீட்டில் இருந்து வேலை செய்து வந்த இவா்,

சனிக்கிழமை ஆட்டோவில் சங்கரன்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதியதில்அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

SCROLL FOR NEXT