தென்காசி

வேல்ஸ் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

DIN

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவா் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் வி.ஜி.பி குழுமத் தலைவா் வி.ஜி.சந்தோசம், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் எம்.வி.எம். வீரவேல் முருகன், இயக்குநா்கள் எம்.வி.எம்.செந்தில் பிரகாஷ், ராஜராஜேஸ்வரி வீரவேல் முருகன், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா வெல்லும்' - ராகுல் எக்ஸ் பதிவு!

நூலாற்றின் கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

நாளைய மின் தடை

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி!

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

SCROLL FOR NEXT