திருநெல்வேலி

பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளி, தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. பிளஸ்-1 உயிரியல் பிரிவு மாணவர்கள் ரத்த தான விழிப்புணர்வு குறித்த குறுநாடகம், சொற்பொழிவு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 7 ஆம் வகுப்பு மாணவர்கள் ரத்த தான விழிப்புணர்வு பதாகைகளுடன் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
 ஏற்பாடுகளை உயிரியல் துறை ஆசிரியர்கள் சகாயசெல்வி, அதலைராணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண் வளத்தை காத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்!

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT