திருநெல்வேலி

தாழையூத்தில் விபத்து: துப்புரவுப் பணியாளர் சாவு

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் துப்புரவுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் துப்புரவுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடக்குதாழையூத்து அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சப்பாணி மகன் மாடசாமி (54). திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பண்டாரகுளம் சலையில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது காரும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT