திருநெல்வேலி

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா

DIN

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அன்று காலை புண்ணியாகவாசனம்,  சிறப்பு திருமஞ்சனம்,  பவித்ரோத்ஸவ ஹோமம்,  பூர்ணாஹுதி, சுவாமி மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பித்தல், சிறப்பு திருவாராதனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா, சுவாமிக்கு பவித்திர மாலை சமர்ப்பணம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம், பவித்திரமாலை பிரதிஷ்டை,  நாம சங்கீர்த்தனம், மாலையில் சுவாமி சயன தரிசனம், சிறப்பு ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் ஆகியன நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூவனூா் புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT