திருநெல்வேலி

பரப்பாடி முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா

DIN

பரப்பாடி அண்ணாநகர்  முத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள், வில்லிசை, திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடல், சுவாமி வீதி உலா, வெற்றி சுந்தர விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தல், அலங்கார பூஜை, பல்சுவை நிகழ்ச்சிகள், சாமக்கொடை, பொங்கல் பானை வைத்தல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT