திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட 5 ஆவது பட்டாலியன் என்சிசி மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

5ஆவது பட்டாலியன் என்சிசி கமாண்டா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். சந்திப்பு ரயில் நிலைய மேலாளா்இளங்கோவன் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி, அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT