திருநெல்வேலி

முக்கூடலில் விழிப்புணர்வுப் பேரணி

DIN

முக்கூடலில்  பூ விஜேஷ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி, திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவர்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதி வரை சென்றது. 
பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜீவா உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.

பிரதமர் மோடி கடவுளின் அவதாரமா? -ஆர்.எஸ்.எஸ்.க்கு கேஜரிவால் கேள்வி

சென்னையில் சுட்டெரித்த வெயில்! 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

அன்று இமயமலை, இன்று குமரி முனை! மோடியின் தியானம்!

காந்தியை தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டுமா? : மோடிக்கு ராகுல் பதில்!

SCROLL FOR NEXT