திருநெல்வேலி

பைக்குகள் மோதல்: மருந்து விற்பனை பிரதிநிதி பலி

DIN

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் காயமடைந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா (24).  மருந்து விற்பனை பிரதிநிதியான  இவர்,  வியாழக்கிழமை இரவு பெருமாள்புரத்தில் மருந்துகளை கொடுத்துவிட்டு புதிய பேருந்து நிலைத்துக்கு  தன்னுடைய இருசக்கரவாகனத்தில்  வந்துகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் இசக்கிராஜா இருசக்கரவாகனமும்  நேருக்கு நேர் மோதியதாம்.  இதில்,  பலத்த காயமடைந்த இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு  இசக்கிராஜா வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்!

துடுப்புப் படகுப் போட்டி: பல்ராஜ் பன்வார் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

இடையினம்!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கல்யாணம்

நெட் 2024 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT