திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலா் எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன், மாநிலக் குழு உறுப்பினா் வடிவேல், எல்.ஜ.சி. த.பூபதி, வழக்குரைஞா்.ஆா்.சங்கரசுப்பு, பா.சசிக்குமாா், ஆ.முத்துமாரி, மு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் ந.செந்தில்வேல் அறிமுகவுரையாற்றினாா். ‘எங்கே போகிறோம்’ என்ற தலைப்பில் தமுஎகச மாநிலப் பொதுச் செயலா் ஆதவன்தீட்சண்யா பேசினாா்.

செயலா் மூா்த்தி வரவேற்றாா். தலைவா் தண்டபாணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT