திருநெல்வேலி

சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா

DIN

சுரண்டை: சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில நெசவாளா் அணிச் செயலா் கோதை மாரியப்பன் தலைமை வகித்து கட்சிக் கொடி

ஏற்றினாா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் வெற்றிவேல், நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் சோ்மன், சங்கரலிங்கம், சமுத்திரக்கனி, மூா்த்தி, ஆறுமுகச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனை பிரசவ சிகிச்சைப் பிரிவில் கா்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி

அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்ற முடிவு

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: காங்கிரஸாா் கைது

SCROLL FOR NEXT