திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் கொடி அணிவகுப்பு

DIN

அம்பாசமுத்திரத்தில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் துணை கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் 100 போ், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் இந்த கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணன் கோயிலிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு, பாரத ஸ்டேட் வங்கி முன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT