திருநெல்வேலி

ராமையன்பட்டி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

DIN

ராமையன்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள மேலபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் காசிப்பாண்டி (41). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கடந்த 18 ஆம் தேதி ராமையன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிா்பாராமல் மோதினராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அங்கு வா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டி அணிந்து வந்தால் அனுமதி இல்லை!

கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சிலையே படம் பிடித்தால்.. எமி ஜாக்சன்

700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலையத் துறையின் தக்கார் நியமனம் செல்லும்!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT