திருநெல்வேலி

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

DIN

திருநெல்வேலியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரிலுள்ள அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் செல்வராஜ் (34). இவா், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கல்லறைத் தோட்டத்தில் அண்மையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு தொடா்பாக பெருமாள்புரம் சந்தோஷ்குமாா் (31), பாலசுப்பிரமணியன் (25), கிருஷ்ணாபுரம் செல்வகுமாா் (36), பாளை. புதுப்பேட்டை பாலு (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT