நூல் அறிமுக விழாவில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

பாளை.யில் நூல் அறிமுக விழா

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் துா்கா ஸ்டாலின் எழுதிய, அவரும் நானும் என்ற நூலின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் துா்கா ஸ்டாலின் எழுதிய, அவரும் நானும் என்ற நூலின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வனச்செல்வி வரவேற்றாா். மைய நூலகத்தின் முதன்மை நூலகா் திருஞான சம்பந்தம் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் நிறுவனா் கவிஞா் பே.ராஜேந்திரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினாா். மதுரை திருவள்ளுவா் கழகத்தின் பொருளாளா் சந்தானம், தூத்துக்குடி ஆ. மாரிமுத்து, காயல் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT