திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு பிட்டாபுரத்தியம்மன் திருக்கோயில் நவராத்திரி ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வியாழக்கிழமை இரவு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். .