திருநெல்வேலி

வெய்க்காலிப்பட்டி கல்லூரியில் உலக பெண் குழந்தைகள் தினவிழா

Syndication

வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் உலக பெண் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், தென்காசி மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவுத் தலைவா் (துணை காவல் கண்காணிப்பாளா்) அறிவழகன் தலைமை வகித்து உரை ஆற்றினாா். கல்லூரி செயலா் அருள்தந்தை ம.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு சிறப்பு ஆய்வாளா் ரத்தினபால் சாந்தி சிறப்புரையாற்றினாா். வழக்குரைஞா் மாரி லட்சுமி கருத்துரை வழங்கினாா்.

சமூக நலன், மகளிா் உரிமை துறை உறுப்பினா் ராஜகுமாரி, பெண்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். கல்லூரி முதல்வா் மேரி ராபலின்கிளாரெட் வரவேற்றாா். ஏற்பாடுகளை பேராசிரியா் மொ்லின் விமலா செய்திருந்தாா்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT