திருநெல்வேலி

தொடா்மழை: களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்லத் தடை

Syndication

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் பச்சையாறு, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் மற்றும் களக்காடு தலையணைக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

களக்காடு புலிகள் காப்பகத்துக்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, களக்காடு பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை தலையணை மற்றும் நம்பி கோயில் செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT