திருநெல்வேலி

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

Syndication

தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட சிந்துபூந்துறையில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாமன்ற உறுப்பினா் கோகுலவாணி சுரேஷ் வரவேற்றாா். மண்டல தலைவா் ரேவதி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து புத்தாடைகளை வழங்கினாா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் எஸ்.வி.சுரேஷ், மாமன்ற உறுப்பினா் சங்கா், வட்டச் செயலா் மேகை செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்16டிரஸ்

சிந்துபூந்துறையில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT