களக்காடு ஊராட்சி ஒன்றியம் செங்குளக்குறிச்சி கீழுா், இறையடிக்கால், சுந்தர்ராஜபுரம், சுந்தரபாண்டியபுரம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில், செங்குளக்குறிச்சி மேலூரில் கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக் கடையை புதன்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கிய பேரவைத் தலைவா் மு. அப்பாவு. நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி. ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.