தூத்துக்குடி

நாசரேத் வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

நாசரேத் வாரச் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி தலைமையில்,  சுகாதார ஆய்வாளர் பால்ஆபிரகாம் உள்ளிட்ட குழுவினர், பேரூராட்சிக்குள்பட்ட வாரச்சந்தை பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையாக  செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

SCROLL FOR NEXT