தூத்துக்குடி

மூத்தோர் தடகளம்:  ஹோலிகிராஸ் கல்லூரி ஆசிரியர்  சிறப்பிடம்

DIN

மகளிருக்கான மூத்தோர் தடகள போட்டியில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் 3 ஆம் இடம் பெற்றுள்ளார். 
மகளிருக்கான தேசிய மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள்  கோவாவில் நடைபெற்றது.   இதில், மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மெர்சி பத்மாவதி,  60 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடத்தை பெற்றார்.    வெற்றி பெற்ற மெர்சி பத்மாவதியை,  கல்லூரி நிறுவனர்  பிரகாஷ் ராஜ்குமார், தாளாளர்  ராஜரத்தினம்,  முதல்வர்   டோரா அருள் செல்வி,  துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT