தூத்துக்குடி

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியிடங்களை நிரப்பக் கோரி மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

DIN

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வலியிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
  அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம், தினசரி சந்தை பகுதி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகள், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர். 
இதில் மார்க்சிஸ்ட்  நிர்வாகிகள் புவிராஜ், ஜோதி, சுரேஷ்பாண்டி, ராமலிங்கம், பாலமுருகன், யோவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அமோகமான நாள்!

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படும்

3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT