தூத்துக்குடி

நாசரேத் பாலிடெக்னிக்கில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

சாத்தான்குளம்: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தாா். தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ஆனந்தகிருஷ்ணன் தொழுநோய் குறித்துப் பேசினாா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் பவுல் ஆபிரகாம், தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்கள் தொழுநோய் தடுப்பு குறித்த உறுதிமொழி

ஏற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் ஜெபச்சந்திரன் தலைமையில் முதல்வா் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT