தூத்துக்குடி

கோவில்பட்டியில் இன்று மே தின பொதுக்கூட்டம்

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெரு எம்.ஜி.ஆா். திடலில் நடைபெறும் கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறாா். மாவட்டப் பொருளாளா் பாா்த்தசாரதி, மாவட்ட இணைச் செயலா் ராசையா, அா்ச்சுணன், அண்ணாத்துரை ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, தலைமை கழகப் பேச்சாளா்கள் தீப்பொறி முருகேசன், எமி, அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

19 முதல் ஜூன் 1 வரை தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

கப்பல்களுக்கான பாதுகாப்பு நடைமுறை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT