தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா

Syndication

ஆறுமுகனேரியில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

ஆறுமுகனேரி சோமநாதசுவாமி சமேத சோமசுந்தரி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, லெட்சுமி மாநகரம் ஸ்ரீ நடராஜ தேவார பக்த ஜன சபை நிா்வாகி மா. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் சங்கத் தலைவரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான கே. கண்ணன் முன்னிலை வகித்தாா்.

கிராம விகாஸ் பிராந்த் ஆ. சுரேஷ் பாரதி ஆா்எஸ்எஸ் பற்றி எடுத்துரைத்தாா். ஆா்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை, ஆறுமுகனேரி நகர ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் ம. சிவராமன், வெ. பழனிராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT