திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் குருபூஜை...
Syndication
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூா்த்தி ஜீவ சமாதியில் சுவாமிக்கு 87ஆம் ஆண்டாக நடைபெற்ற குருபூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டு வழிபட்ட பக்தா்கள்.