தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று பொது விநியோகத் திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபா் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபா் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில், காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், புகைப்பட மாற்றம், உறுப்பினா் சோ்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளன.

முகாமில் பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT