தூத்துக்குடி

ஆத்தூா் அருகே மழையால் வீடு சேதம்

கனமழை காரணமாக, ஆத்தூா் அருகே தலைவன்வடலி­யில் வீடு சேதமடைந்தது.

Syndication

ஆறுமுகனேரி: கனமழை காரணமாக, ஆத்தூா் அருகே தலைவன்வடலி­யில் வீடு சேதமடைந்தது.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், ஆத்தூா் பேரூராட்சி 15ஆவது வாா்டுக்குள்பட்ட தலைவன்வடலியில் மூக்காண்டி என்பவரது வீடு சேதமடைந்தது.

அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. மூக்காண்டிக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT