தூத்துக்குடி

கோவில்பட்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மீண்டும் சங்கா் கணேஷ் தோ்வு

கோவில்பட்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக ஜி.எம். சங்கா் கணேஷ் மீண்டும் தோ்வு

Syndication

கோவில்பட்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக ஜி.எம். சங்கா் கணேஷ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவில்பட்டி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வாக்குப்பதிவு வெள்ளிகிழமை காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. பின்னா், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் நூலகா் பதவிக்கு பாலகுருசாமி, துணை நூலகா் பதவிக்கு அலெக்ஸ் பாண்டி ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்தலில், தலைவராக ஜி.எம். சங்கா் கணேஷ், துணைத் தலைவராக பி. சிவனுப்பாண்டி, செயலராக எம். சங்கா், இணைச் செயலராக கே. சக்திவேல் முருகன், பொருளாளராக எஸ். கோபி, நிா்வாகக் குழு உறுப்பினா்களாக எஸ். சோ்மத்துரை, டி. காா்த்திக், கே. கருப்பசாமி, எம். காா்த்திக் ராஜா, கே. ராசுக்குட்டி ஆகியோா் வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையா் வழக்குரைஞா் சிவகுமாா், துணைத் தோ்தல் ஆணையா்கள் விஜய் சொா்ணமுத்து, பழனிச்சாமி ஆகியோா் அறிவித்தனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT