தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் 3ஆவது தெரு, ஈபி காலனியைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் முத்துராஜ் (56). கூலித் தொழிலாளியான இவா் மோட்டாா் சைக்கிளில் கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT