அரியலூர்

அரியலூரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.

DIN

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.
பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் கடந்த 40 ஆண்டுகளாக மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11 ஆண்டுகளாக மாநில ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு புதன்கிழமை மாநில அளவிலான போட்டிகள் தொடங்கியது. 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாடிப்பட்டி எவர்கிரீன் அணி, திருச்சி சோழன் அணி, சென்னை நகர போலீஸ் அணி, எப்.சி.ஐ. ராமநாதபுரம் மாவட்ட அணி, அரியலூர் ஹாக்கி அணி, ஐசிஎப். தெற்கு ரயில்வே அணி, தமிழ்நாடு போலீஸ் அணி ஆகிய 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT