அரியலூர்

5 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உதயநத்தம் (மே), இருகையூர், சுத்தமல்லி, கீழகாவட்டாங்குறிச்சி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களில்

DIN

அரியலூர் மாவட்டத்தில் உதயநத்தம் (மே), இருகையூர், சுத்தமல்லி, கீழகாவட்டாங்குறிச்சி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மே 26) அம்மா திட்ட முகாம்  வட்டாச்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
முகாமில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா,  பிறப்பு,  இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை கோரி மனு அளித்து உடனடியாகத் தீர்வு காணலாம் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT