அரியலூர்

மது விற்ற 2 பேர் கைது

DIN

உடையார்பாளையம் அருகே மது விற்ற 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீஸார், வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வானத்திரையாண்பட்டினத்தைச் சேர்ந்த அஞ்சலை(50),நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த இளையராஜா(42) ஆகிய இருவரும், தங்களது வீட்டின்  பின்புறப் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சநாதனம் குறித்த பேச்சு: உதயநிதிக்கு ஜாமீன்!

’பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ -ஆளுநர் ரவி

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

SCROLL FOR NEXT