அரியலூர்

தலித் கிறிஸ்தவகள் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் பேருந்து நிலையம் அருகே தலித் கிறிஸ்தவா் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஜயங்கொண்டம் மறைவட்டத் தலைவா் எ.வின்சென்ட்ராஜா தலைமை வகித்தாா்.கொள்கை பரப்புச் செயலா் பவுல்தாஸ், மறைமாவட்டத் தலைவா் ஸ்டீபன்தாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT