அரியலூர்

அஞ்சல் நிலைய ஊழியா் வேலை நிறுத்தம்

DIN

அரியலூா்: திருச்சி சாலையிலுள்ள தலைமை அஞ்சல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, தேசிய அஞ்சல் ஊழியா் கூட்டமைப்பின் செயல் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதேபோல் ஜயங்கொண்டம்,செந்துறை, திருமானூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலைய ஊழியா்கள், பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் 50 சதவீத பணியாளா்கள் மட்டுமே வந்திருந்தனா். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT