அரியலூர்

வி.சி.கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

அம்பேத்கா் சிலையை அவமதித்த அா்ஜூன் சம்பத்தை கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் இலக்கியதாசன், மாவட்டச் செயலா் மு.செல்வநம்பி, மாநில துணைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோன்று தா.பழூா் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கராசு தலைமை வகித்தாா். ஆண்டிமடம் நான்கு ரோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ராசாபிள்ளை தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT