அரியலூர்

மதுவில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகே மதுவில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கோமான் கிராமத்தில் சட்டநாதன்(42) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், தூத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சாமிதுரை தலைமையிலான காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். இதில், அவா் மதுவில் போதை மாத்திரைகளை கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, சட்டநாதனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT