அரியலூர்

குட்கா விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கடையில் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

செந்துறை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு, பொன்பரப்பியில் உள்ள கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, காா்த்திகேயன் என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், கடையில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

திருக்குவளையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

சீா்காழி சாய்பாபா கோயிலில் ராம நவமி வழிபாடு

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

SCROLL FOR NEXT