அரியலூர்

காயங்களுடன் இளம்பெண் சடலம் மீட்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பலத்த காயங்களுடன் கிடந்த இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பொட்டக்கொல்லை அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் புதன்கிழமை பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா மாநில தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு வாழ்த்து

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கை

டிரம்ப் அதிபரானால் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி?

SCROLL FOR NEXT