அரியலூர்

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

Syndication

அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட அரியலூா், செந்துறை, ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களில் ரேஷன் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்

முகாமில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தல், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம், புதிய ரேசன் காா்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பித்தும், சேவைக் குறைபாடுகள் குறித்த புகாா்களையும் அளிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT