கரூர்

மாயனூர் மணல் குவாரி தாற்காலிக மூடல்

வெளிமாவட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மாயனூர் மணல் குவாரி புதன்கிழமை தாற்காலிகமாக மூடப்பட்டது.

DIN

வெளிமாவட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மாயனூர் மணல் குவாரி புதன்கிழமை தாற்காலிகமாக மூடப்பட்டது.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் அண்மையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இந்தக் குவாரியில் மணல் லோடு வழங்குவதில் உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், வெளிமாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை எனக்கூறியும் வெளிமாவட்ட லாரி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை அரசு மணல் குவாரி தாற்காலிகமாக செயல்படாது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT