கரூர்

சிறப்பு மருத்துவ முகாமில் கரூா் ஆட்சியா் ஆய்வு

DIN

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் - வேங்காம்பட்டி, சித்தலவாய் ஊராட்சி ஒன்றியம் - கீழமுனையனூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியா்த. அன்பழகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முன்னதாக மருத்துவப் பரிசோதனைக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கக்கூடிய கபசுரக் குடிநீரை ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்வில், குளித்தலை சாா் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரகுமான், வட்டார மருத்துவ அலுவலா் சகிலா, வட்டாட்சியா் மகுடீஷ்வரன் (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT